நவீன மருத்துவத்தின் மைல்கல் – நூறு ஆண்டுகளாக நீரிழிவை வென்ற இன்சுலின்

இன்சுலின்: அற்புத மருந்தின் நூற்றாண்டு! கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு விபரீத சுகாதார சவாலாக இருந்த நீரிழிவு நோயை கையாள இன்சுலின் என்ற அற்புத மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. கரோனா வைரஸ் பரவலின் நடுவிலும், மருத்துவ உலகம் இன்று இந்தச் சாதனையை கொண்டாடுகிறது. இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மருத்துவ கண்டுபிடிப்பாகவும், நீரிழிவை கட்டுப்படுத்தும் சாதனையாகவும் இன்சுலின் விளங்குகிறது. நவீன மருத்துவத்தில்…

Read more →